2013 ஆம் ஆண்டு நடைபெற்ற TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பணி வழங்க கோரிக்கை Aug 05, 2024 272 2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி வழங்காத திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் ...